கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருத்துறைப்பூண்டி: பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது. கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.