Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ சிவன் ஸார் ஜெயந்தி மஹோற்சவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

03 அக்
2026
03:10

திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதியில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி மூன்றாம் சனி தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வர பகவானையும் வழிபட்டனர்.முன்னதாக நளன் குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள்ளு சமர்ப்பித்து சிறப்பு அர்ச்சனை செய்து குடும்ப நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நேக்கில் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar