Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊருக்கு கிளம்பியாச்சா.. படிச்சுட்டு ... கையில் கயிறு கட்டியுள்ளீர்களா? ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூக்கள் சூடும் களையும் நேரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
03:12

நம் வீட்டில் நடக்கும் அன்றாட பூஜையில், சுவாமி படங்களுக்கும், சிலைகளுக்கும் காலையில் பூச்சூட வேண்டும். சிதம்பரம் நடராஜருக்கு அன்றாட பூஜை செய்ய, அதிகாலையில் பூப் பறிக்க செல்வார் வியாக்ரபாத முனிவர். காலை 4 மணி இருளில் மரத்திலிருந்து அழுகிய பூக்களையும், தெரியாமல் பறித்துவிடுவார். இவற்றை நடராஜருக்கு சூட்டிய பிறகு தான், இத்தகைய பழுதடைந்த பூக்கள் இருப்பது தெரிய வரும்.  எனவே, தனக்கு புலிக்காலும், அந்தக் காலிலேயே ஒரு கண்ணும் இருக்க வேண்டுமென கேட்டு நடராஜரிடம் பிரார்த்தனை செய்தார். அவ்வாறு இருந்தால், மரத்தில் பற்றி ஏறி நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்து பறித்து விடலாம் என்று எண்ணினார். நடராஜரும் அவருக்கு புலிக்கால் வழங்கினார். இதிலிருந்து காலை நேரத்தில், பூச்சூடி பூஜை செய்வதே உத்தமம் என்பது தெரிய வருகிறது. அவரவர் பணி காரணமாக, மாலையில் விளக்கேற்றும் வேளையில் பூச்சூடுவோரும் உண்டு. எப்போது சூடினாலும், மறுநாள் காலையில் அவற்றைக் களைந்து விட வேண்டும் என்பதே விதிமுறை. காலையிலும், மாலையிலும் பூச்சூடி வழிபடுவோர் மட்டும், மாலையில் களைந்து விட்டு புதிய பூக்களைச் சூடலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar