மொடக்குறிச்சி: ஊத்துக்குளியில் நேற்று நடைபெற்ற மகா மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் மாரியம்மன் திருவீதி உலா, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ன. வியாழக்கிழமை காலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.