கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னிமலை: சென்னிமலையில் ஸ்ரீஐயப்ப பக்த ஜன சபா சார்பில் 5-ஆவது ஆண்டு பாலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் தீர்த்தக் குடங்களுடன் நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்றனர்.