முனிவர்கள் போல சாதாரண மனிதர்கள் தவம் செய்ய முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 01:02
கலியுகத்தில் காட்டுக்குச் சென்று தவவாழ்வில் ஈடுபடுவது சாத்தியமில்லை. தனக்கு வந்த துன்பத்தைப் பொறுப்பதும், உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவம் என்கிறார் திருவள்ளுவர். முடிந்த வரை முயற்சியுங்கள்.