சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கில் அருள்பாலிக்கும் விசாலாட்சி விநாயகருக்கு பக்தர்கள் 7 தேங்காய்களை மாலையாகக் கட்டி, 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்விநாயகரை வழிபட்டால் கடன் தீர்க்க காசு கிடைக்க வழி செய்வாராம்.