Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சல்லடையிலும் தண்ணீர் நிரப்பலாம்! குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் என்ற ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பம்பரம் தானாக சுற்றுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2014
03:02

கல்யாணம் பண்ணிக்கொண்டு இல்லறத்தில் மூழ்கி வாழும் வாழ்வு பெரிதா, சந்நியாசம் பெற்றுக்கொண்டு தவவாழ்வு வாழ்வது உயர்ந்ததா என்ற பிரச்னை ஒரு சமயம், திருச்சியில் அவதரித்த தாயுமானவர் சுவாமி முன்னால் வந்தது. இரு தரப்பாருமே படித்தவர்கள் என்பதால், பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய தாயுமானவர், நீங்கள் பம்பரம் சுற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஆம் என்றனர் அவர்கள். ஒரு சிறுவன் தன் பம்பரத்தை ஆட்டி விட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் போய்விட்டான். அவ்வழியே வந்த ஒரு அறிஞன்,பார்த்தீர்களா! பம்பரம் தானாக சுற்றுகின்றது. ஆட்டுவான் இன்றி ஆடுகிறது, என்றான். இவனை அறிஞன் என ஒப்புக்கொள்ள முடியுமா? சிறுவன் என்ற ஆட்டுபவன் இன்றி பம்பரம் ஆடாது.  அதுபோல் அம்பரம் (உலகம்) என்னும் பம்பரம் சுழல வேண்டுமானால் ஆண்டவன் என்பவன் வேண்டுமே! அதுபோல், இல்லறமும், துறவறமும் அமைவது இறைவனின் முடிவால் தான். அவன் எதை ஒருவனுக்கு அமைத்துத் தருகிறானோ அது உயர்ந்தது. ஆக, இல்லறமும், துறவறமும் உயர்ந்தது தான் என்று பிரச் னையை முடித்து வைத்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar