Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ராமகிருஷ்ண பஜனை மடத்தில் ராமநவமி ... இலவச சமஸ்கிருத பயிற்சி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
12:04

பெ.நா.பாளையம் : புதுப்புதுார் ஸ்ரீராமனுஜ கூடம் சார்பில், வரும் 12ம் தேதி மாணவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமநவமியையொட்டி ஏப்., 8ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ஆண்டாள் கோஷ்டியினர் சார்பில் ராமாயண சேவா காலமும், திருவாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏப்., 12ம் தேதி சனிக்கிழமை திருப்பாவை போட்டி நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட இருபாலாரும் கலந்து கொள்ளலாம். நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஸ்ரீராமனுஜ கூடத்தின் செயலாளர் நாராயண ராமானுஜதாசரை 76399 69707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar