காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு திருக்கோயில் கட்டும் பணி தொடங்கியது. நேற்று காலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.விழாவுக்கு,பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.