Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் ... கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்! கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சின்னசேலம் கோவிலில் பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
12:04

சின்னசேலம்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சின்னசேலத்தில் கன்னிகா பரமேஸ்வரி, செல்வமுருகன், வேத வள்ளி மாரியம்மன், செங்குந்தர் ஆக்கிய விநாயகர், மாரியம்மன், தென்பொன்பரப்பி சொர்ண புரீஸ்வரர், சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. செல்வமுருகன் கோவிலில் 7 அடி உயரத்தில் முருகன், வள்ளி தெய்வானை அலங்காரமும், விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரமும், செங்குந்தர் ஆக்கிய விநாயகர் கோவிலில் வினாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்தனர். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் அணிவித்து, ஆயிரம் தீபமேற்றியும், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரருக்கு அண்ணாமலையார் அலங்காரம், மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது. பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவமும், சிவன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடுகள் நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar