பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாக செலுத்துகின்றனர். நமது உடலை உப்புக்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகுக்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி நல்ல உடல்நிலையை தர வேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக் கொள்வதற்காகவே இந்த வழக்கம் ஏற்பட்டது.