Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விழா கொண்டாட விநாயகர் ... செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2014
12:07

தேனி: வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு உட்பட முக்கிய வழிபாட்டு தினங்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுகின்றனர். கோயில் மிகவும் சிறியதாக உள்ளதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பிரதோஷ நேரங்களில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தனியாக நந்தி மண்டபம் கட்டி அங்கு பிரதோஷ வழிபாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மண்டபம் கட்ட இந்த சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.. கோயிலுக்குள் ஏதாவது கட்டடப் பணிகள் நடந்தால் மண்டல ஸ்தபதி மற்றும் தலைமை ஸ்தபதிகளின் ஒப்புதல் தேவைப்படும். எனவே இங்கு நந்தி மண்டபம் கட்ட திட்ட அறிக்கை ஸ்தபதிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அவர்களின் ஆலோசனை பெற்று நந்தி மண்டபம் ஆகம விதிகளின் படி கட்டப்படும், என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar