Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழாவில் ... மன்மத ஈஸ்வர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்! மன்மத ஈஸ்வர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் ஜாத்திரை திருவிழா: சிறப்பு ஆட்டு சந்தை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 செப்
2014
01:09

பொதட்டூர்பேட்டை: அம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று பொதட்டூர்பேட்டையில் சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. இதில், 2,500 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பொதட்டூர்பேட்டையில், நேற்று முன்தினம் ஜாத்திரை திருவிழா துவங்கியது. இன்று இரவு அம்மன் ஊர்வலமும், நாளை பகல் (புதன்கிழமை) 11:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை திருவிழா நடக்கிறது.  இதையடுத்து, ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, பக்தர்கள் மாறுவேடம் அணிந்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.  மாறுவேடம் அணிந்த பக்தர்கள், ரதங்களில் ஊர்வலமாக வருவது பாரம்பரியமாக நடந்துவரும் நிகழ்ச்சி. ஒரு வார அம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும், அசைவ பிரியர்களை குறிவைத்தும், நேற்று பொதட்டூர்பேட்டையில் சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. பள்ளிப்பட்டு சாலையில், இதற்காக 5,000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.  இதில், நேற்று ஒரே நாளில், 2,500 ஆடுகள் விற்பனை ஆகின. வரும் வெள்ளிக்கிழமைக்குள், இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar