கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குஜிலியம்பாறை : சி.சி.குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலையில் விநாயகர் கோயில், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.