Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திர கிரகணம் கோவில் மூடல்: சிறப்பு ... துறையூர் ஓங்கார குடிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி மாவட்ட கோவில்களில் சந்திர கிரகண பரிகார பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
01:10

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், சந்திர கிரகண பரிகார பூஜை நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஸ்வாமியை தரிசனம் செய்தனர். காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு கோவில் சாத்தப்பட்டது. மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

* காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடம் வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு கோவில் சாத்தப்பட்டது. மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

* தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் தி விநாயகர் வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar