சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.