Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தேர் பளிச்! ராஜகோபால் சுவாமி கோவிலில் குருபூஜை விழா! ராஜகோபால் சுவாமி கோவிலில் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

திருக்கோவிலுõர்: திருக்கோவிலுõர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகைமாத மூன்றாவது சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு 108   சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம் நடந்தது. 108 சங்கு பூஜை, ரு  த்ரஜபம்,  ருத்ரஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகியது. மூலவர் வீரட்டேஸ் வரருக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், மகா அபிஷேக  ங்கள், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை 7.00 மணிக்கு ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்த  ருளி ஆலய பிரதட்சணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar