Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மகா ... புல்மேடு பாதையில் நடந்தே ஆய்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகர் சித்தாஸ்மரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் யோகி ராம் சுரத்குமாரின் 96வது   ஜெயந்தி விழா நேற்று நடந்தது . விழாவையொட்டி கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 29ம் தேதி வரை 36 நாள் வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு   சகஸ்ர நாம கோடி அர்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் சென்னை ஓம் சக்தி பஜனை மண்டலி குழுவினரின் பஜனை பாடல்கள், சத்ய நாராயணன்   குழுவினரின் கீபோர்டு இன்னிசை, பங்கஜம்தாசின் பஜனை பாடல்கள்,  மாலை 5 மணிக்கு நுõற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திரு  விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு துவங்கி 12 மணி வரை அன்னை ஓம் பவதாரிணி தலைமையில் மகா கணபதி ஹோமம்,   மகாலட்சுமி ஹோமம், லலிதா சகஸ்ரநாம திரவ்யா ஹோமம், அஷ்ட பைரவர் யோக நாம ஹோமம், அஸ்தர ஹோமம் நடந்தது. 12 மணிக்கு   அன்னை ஓம் பவதாரிணியின் ஆசியுரை, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் சிறப்பு சொற்பொழி நடந்தது. பேராசிரியை மகேஸ்வரி   நன்றி கூறினார். தொழிலதிபர் ராம்குமார், மங்கையர்கரசி, திருஞானசம்மந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar