தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் லட்சதீபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2014 12:12
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நாளை மாலை 6 மணியளவில் "லட்சதீப சிறப்பு வழிபாடு நடைபெற உள் ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு ஒரு லட்சம் தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.