Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதேஸ்வரன் கோவிலில் விழா! வெள்ளக்கோவில் விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
12:01

வால்பாறை : வாழைத்தோட்டம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலின் 31ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, காலை 5.00 மணிக்கு கணபதிஹோமமும், 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை 7.30 மணிக்கு தாசில்தார் நேரு திருக்கொடியை ஏற்றினார்.விழாவில் வரும் 24ம்தேதி காலை 11.00 மணிக்கு திருக்கல்யாணமும், 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 6.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சிம்மவாகனத்தில் அம்மன் எருந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெள்ளைசாமி, செயலாளர் செல்வம், பொருளாளர், துணைத்தலைவர், துணை செயலாளர் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar