Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராகு ஸ்தலம் தென் காளகஸ்தி கோத ... 28 ஆண்டுக்கு பின் நீலமேக பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளி கோவிலில் வைகாசித் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
11:06

கரூர்: கரூர் சணப்பிரட்டி நரிகட்டியூர் பத்ரகாளியம்மன் கோவில் நடந்த வைகாசி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் சணப்பிரட்டி நரிகட்டியூர் பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். அந்த கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வைகாசி விழா தொடங்கியது. 10.30 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பின், 11.30 மணிக்கு பக்தி நெறி தலைப்பில் மேலை பழனியப்பன், அம்மன் அருள் தலைப்பில் மருதநாயகம் கியோரின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலை 3 மணிக்கு சஷ்டி குழுவை சேர்ந்த சுரேஷ் பாபு சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் 108 கலச பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளிமுத்து, திருப்பணி குழு மற்றும் சேவை குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar