Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருச்செங்கோடு தேருக்கு நறுமணம் ... ஓசூர் முருகன் கோவிலில் பால் அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
11:11

காரிமங்கலம்: காரிமங்கலம் மலை மீதுள்ள ஸ்ரீஅபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை இன்று (ஜூன் 15) நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் உட்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.

* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமியையொட்டி, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடம் ஸ்ரீவேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இரவு 11 மணிக்கு சந்திரகிரஹணம் நடப்பதால், நாளை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உற்ஸவ பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை காண உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வி.ஐ.பி., பாஸ் ரத்து ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மின்தீப அலங்கார தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் ... மேலும்
 
temple
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது.

சென்னை, வடபழனியில் ... மேலும்
 
temple
மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா கடந்த சில நாட்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.