Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்துணர்வுடன் திரும்பி வந்த ... திருமலை விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த முடிவு! திருமலை விரைவு தரிசன டிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி வராஹப் பெருமாள் கோயில் வருஷாபிஷேக திருமஞ்சனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
10:01

மதுரை: மேலூர் ரோடு, மாருதி சித்தா மருத்துவமனைக்கு அடுத்த இடதுபுற சாலையில் உள்ள அயிலாங்குடி கிராமம், ஏ.பி. டவுன் ஷிப், வராஹர் நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி வராஹ பெருமாளுக்கு வருஷாபிஷேக ஸ்நபன கும்ப திருமஞ்சனமும் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்: 31-01-2015, சனிக்கிழமை

காலை
மணி
6-30  விஸ்வரூபம்
7-30  சந்தி திருவாராதனம்
8-00  ஸ்நபன கும்பஸ்தானம்
8-30  பரம புருஷ ஆராதனை
9.30  ஸ்ரீலட்சுமி வராஹ ஹோமம்
11-00 ப்ரார்த்தனாஹூதி- மஹா ஹூதி
11-30 பூர்ணாஹூதி

பகல்:
மணி
12-00 திருமஞ்சனம்
12-30 ஆசியுரை:

ஸ்ரீமதுபய வேதாந்த வித்வான் வ்யாகரண சிரோமணி அருளாளப் பெருமாளெம் பெருமானார் சிம்ஹாசனாதிபதி 33வது பட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை விஞ்சிமூர்
*ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகள்

1.00 மணி
அலங்கார சாற்றுமுறை தீர்த்தகோஷ்டி யஜமான மரியாதை பிரசாதம் விநியோகம்.

திருக்கோயிலுக்கு தற்போதைய தேவைகள்:

வருஷாபிஷேகம் மற்றும் வராஹர் ஜெயந்தி திட்டச் செலவு ரூ. 500000/-
நித்யப்படி கைங்கர்யத்துக்கு மாதாந்திரச் செலவு 36000/-

நன்கொடைகளை செக்/டிடி/மணி ஆர்டர்/ பே ஆர்டர் மூலம் கீழ்கண்ட முறையில் அனுப்பலாம்.

செக், டிடி. ஆகியவை Sri Lakshmi Varahar Temple Trust என்ற பெயரில் எடுத்து ஸ்ரீ லட்சுமி வராஹர் டெம்பி டிரஸ்ட், 367, கே.கே. நகர், மதுரை-20.

எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் செய்ய விரும்புவோர்:

SRI LAKSHMI VARAHAR TEMPLE TRUST
On Bank of india, Madurai Branch,
Account no 825010110000102
IFSC Code BKID0008250

மேலும் விபரங்களுக்கு:
கிராபிகோ என். சேஷாத்ரி, 093441 02741

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar