Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராதா ருக்மணி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ... சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் உலக அமைதிக்காக 72 மணி நேர ஆன்மிக பஜனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
02:02

ராமேஸ்வரம்: உலக அமைதிக்காக, ராமேஸ்வரத்தில் தொடர்ந்து 72 மணி நேரம் ஆன்மிக பஜனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக அமைதிக்காவும், இந்திய கலாசாரம், பண்பாடு மக்களிடம் வளரவும், வயதான பெற்றோர்களை பாதுகாத்து புண்ணிய தலங்களுக்கு அழைத்து செல்லவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிடவும் வலியுறுத்தி சென்னை பகவான் நாம பிரசார மண்டலி சார்பில் இன்று (பிப்.,4) ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான மாலையில் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம் முன் சச்சிதானந்தா தீர்த்த சுவாமி, 121 வேத விற்பன்னர்கள் முன்னிலையில் மகா ருத்ரா பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்., 5 முதல் 7 வரை கோதண்டராம சுவாமி, ஸ்ரீ நிவாச பாகவதர், ஐயாராமன் பாகவதர், ஞானகுரு பாகவதர், நரசிம்மன் பாகவதர் ஆகியோரது ஆன்மிக பஜனை பாடல்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஒலிக்கும். இதில் தமிழ்நாடு, டில்லி, மும்பை, கர்நாடகாவை சேர்ந்த ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவிலில், நடி கர் அஜித் வழிபட்டார்.மாமல்லபுரத்தில், மேற்குராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar