Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரசிங்கபுரம் கோவிலில் சுவாதி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மசிரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
12:02

அவிநாசி : தேவராயன்பாளையத்தில் பாலமுருகன், மசிரியம்மன் கோவில் மற்றும் அரசப்பம்பாளையம் வேட்டைக்கார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.தேவராயன்பாளையத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், மசிரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 8ல் துவங்கியது. கடந்த 9ல் காலை 9:45க்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவராயன்பாளையம், ராக்கியாபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

* கருவலூர் அருகே அரசப்பம்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள, வேட்டைக்கார சுவாமி கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar