கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம்: காவடி பழனியாண்டவர் தட்சினகாளியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.