Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் திருவிழா! திருவப்பூர் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் தேர் ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2015
12:03

கூடலூர் : கூடலூர் சக்தி விநாயகர் கோவில், திருத்தேர் ஊர்வலம் வரும் 6ம் தேதி நடக்கிறது.கூடலூர் சக்தி விநாயகர் கோவிலின், 29ம் ஆண்டு விழா, கடந்த, 1ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், 8:30 மணிக்கு உற்சவ பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பாலிகா ஸ்தாபனம் ரஷாசபந்தனம் கொடிமர பூஜை நடந்தது. 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு சக்தி விநாயகர் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர்  கோவில் அறகட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar