Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டர்கள் கூடி தொழும் மயிலாப்பூர்! சோ.குப்பம் கோவிலில் 3ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2015
12:03

திருவாரூர்: திருவாரூர் காகிதகாரத்தெரு காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோ வில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்கும் திருவாரூரில் ஆ னேறு ஏறி அமரர்நாடு ஆளாது ஆரூர் ஆண்ட அம்மன் தியாகேசன் பெரு மான் கட்டளையின் 1008 சிவத்தலங்களில் ஒன்றானதும், ஈசான மூலையில் காகித காரத்தெருவில் மிகவும் பழமை வாய்ந்ததுமான காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவம் சிதிலமடைந்து கிடந்தது. அப்பகுதி ஸ்ரீசீதளாதேவி நற் பணி இயக்கத்தினர் வரி வசூல் செய்து, புதிதாக முகப்பு மண்டபம் கட்டி ரூ.13 லட்சம் செலவில் புரணமைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான விழாவை முன்னிட்டு கடந்த 27 ம் தேதி காலை 5.30 மணிக்கு அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோ மம், லட்சுமி ஹோமம்,நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, ப்ரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம் நடந்தது. 28 மற்றும் 29ம் தேதிகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று 30 ம்தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் கால பூஜைகள் துவங் கியது, காலை 9.00 மணிக்கு பூர்ணாஹூதி திபாராதனையுடன் கடம் புறப் பாடு துவங்கியது. காலை 9.30 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கும் பாபிஷேகம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar