Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா! ஏப்.21 முதல் மே 7 வரை மதுரை சித்திரை திருவிழா! ஏப்.21 முதல் மே 7 வரை மதுரை சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப். 21ல் கூவாகம் சித்திரை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
ஏப். 21ல் கூவாகம் சித்திரை விழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

01 ஏப்
2015
12:04

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே உள்ள, கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், வரும் 21ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில், திருநங்கைகளுக்கான, பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு, வரும் 21ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்குகிறது. 22ம் தேதி, பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு, தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்; 23ம் தேதி முதல், மே 4ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முக்கிய திருவிழாவாக, மே 5ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பூஜாரி கையால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மே 6ம் தேதி காலை 6:30 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, நத்தம், தொட்டி வழியாக தேர், பந்தலடிக்கு சென்றடையும். அங்கு, பிற்பகல் 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள், தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் பழைய தேர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar