Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்சித்தாமூர் ஜெயின் கோவிலில் ... தேவி கருமாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா! தேவி கருமாரியம்மன் கோவிலில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் அஸ்வ பூஜை!
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் அஸ்வ பூஜை!

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
11:04

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், அஸ்வ பூஜை நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதி துவங்கியது. நேற்று காலை 7.00 மணிக்கு, அஸ்வ பூஜை, இரண்டாம் காலபூஜை, மாலை 6.00 மணிக்கு, மூன்றாம்கால பூஜை நடந்தது. அஸ்வ பூஜைக்காக, இடையன் சாவடியில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மீனாராணி என்ற குதிரை வரவழைக்கப்பட்டு இருந்தது. குதிரைக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின், கோவிலை சுற்றி குதிரை வலம் வந்தது. அஸ்வ பூஜையின் சிறப்பு: மனதை நிலைப்படுத்தவும், தர்ம சிந்தனைகள் வளரவும், அஸ்வ பூஜை மிகுந்த பலனை கொடுக்கும் என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அஸ்வம் என்றால் குதிரை. அஸ்வ பூஜை என்பது குதிரையை வைத்து நடத்தப்படும் பூஜையாகும். இந்த பூஜையின் முக்கியத்துவம் குறித்து சிவாச்சாரியார்கள் கூறும்போது, அஸ்வ பூஜை நடத்துவதன் மூலமாக, குதிரையின் முகத்தில் குடிகொண்டுள்ள மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும். குதிரை சீராக ஓடுவதற்கு முக்கிய தேவையான நாண்(கயிறு) போன்றது இந்த யாகம். இதை நடத்துவதால், அரசு நிர்வாகம் சச்சரவுகள் இன்றி செம்மையாக நடக்கும். நமது மனதை ஒரு நிலைபடுத்தி, நீதி மார்க்கம், தர்மவழி மார்க்கத்தில் மக்கள் செல்ல வழிவகுக்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar