Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் சிவன் கோவிலில் பரிகாரம் ... குருபெயர்ச்சியை முன்னிட்டு சேலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோயிலில் குருப்பெயர்ச்சி யாகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
11:07

பனைக்குளம்:அழகன்குளம் பாவடித்தெரு, சிவகாமி சமேத நடராஜர் கோயிலில் குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் ஜோதிர் மகாலிங்கம், ரெத்தின சுப்பிரமணிய சிவம், பஞ்சவர்ண சிவம் ஆகியோர் நேற்று மாலை 4:25 மணியில் இருந்து இரவு 7:15 வரை குருப்பெயர்ச்சிக்கான வேதபாராயண மந்திரங்கள் முழங்கினர். கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சி ஆவதால், நட்சத்திர பலன்தாரர்கள் சங்கல்ப பூஜை செய்தனர். பூஜகர் கிருஷ்ணசுவாமி மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar