Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் தங்க ... புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா! புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ஸ்ரீவாரி திருக்குளம் மூடல்!
எழுத்தின் அளவு:
திருமலையில் ஸ்ரீவாரி திருக்குளம் மூடல்!

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
11:08

திருப்பதி: திருமலையில் உள்ள, ஸ்ரீவாரி திருக்குளம், இந்த மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலையில், செப்., 16 முதல், 24ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவம்; அக்., 14 முதல், 22ம் தேதி வரை, நவராத்திரி பிரம்மோற்சவம் என, இரு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கு முன், திருமலையில் உள்ள, திருக்குளத்தை சுத்தம் செய்து, புதிய நீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது.அதற்காக, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை, திருக்குளம் மூடப்படும். இந்த நாட்களில், திருக்குளத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை நேரத்தில், திருக்குளத்தில் நடைபெறும் ஆரத்தியும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது என, தேவஸ்தானம் அறிவித்துஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar