Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தி.மலையில் பவுர்ணமி பூஜை: விடிய விடிய ... விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

கடலூர்: தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு எல்லையில் உள்ள  தட்டாம்பாளையம் பிரத்யங்கிரா ,கருமாரி,ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7:00  மணிக்கு கலச பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஊர்வலம்  நடந்தது. மதியம் சாகை வார்த்தல் நடந்தது. மாலை ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar