Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலையாள கிருஷ்ணய்யர் பாடசாலையில் ... ஏரல் சேர்மன் அருணாச்சலசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளத்தீஸ்வரர் கோவிலில் பவித்ரோத்சவ விழா
எழுத்தின் அளவு:
காளத்தீஸ்வரர் கோவிலில் பவித்ரோத்சவ விழா

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
01:08

புதுச்சேரி: காளத்தீஸ்வரர்-வரதராஜப் பெருமாள் கோவில் பவித்ரோத்சவத்தை முன்னிட்டு, சிறப்பு கலசாபிஷேகம் நேற்று நடந்தது.புதுச்சேரி ஆயிர வைசிய மரபினர்களுக்கு சொந்தமான, காளத்தீஸ்வரர்-வரதராஜப் பெருமாள் கோவிலில், 12ம் ஆண்டு, பவித்ரோத்சவம், கடந்த 29ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து, 30ம் தேதி காலை 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பவித்ர சமர்ப்பணம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு, முன்றாம் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு, மகாபிஷேகம், பகல் 12:00 மணிக்கு, ஞானம்பிகா சமேத காளத்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு கலசாபிஷேகம் நடந்தது.இரவு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று (1ம் தேதி) காலை 5:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar