Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள்: ... ஜெயமுத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
12:08

உத்திரமேரூர்:அரசாணிமங்கலம், முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசாணிமங்கலம் கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி பழுதடைந்திருந்ததை அடுத்து, இக்கோவிலை சீரமைக்க, அப்பகுதிவாசிகள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ஆண்டுகளாக கோவில் சீரமைப்பு பணி நடந்து வந்தது.தற்போது பணி முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கோ பூஜை, குருபூஜை, சக்தி பூஜைகள் முடிந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகள்:அதை தொடர்நது, 29ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கரிகோலமும், கோபுர கலச ஸ்தாபதம் ஆகிய நிகழ்ச்சிகளும், 31ம் தேதி, முதற்கால கலச விளக்கு வேள்வி பூஜையும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால கலச விளக்கு வேள்வி பூஜையும் நடைபெற்றது.நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால கலச விளக்கு வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவன தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு, விசேஷ பூஜைகள் நடத்தி கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினார்.விழாவில், உத்திரமேரூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar