வள்ளிமலையில் வள்ளியைத் திருமணம் செய்த பிறகு, முருகப்பெருமான் திருத்தணி சென்றார். செல்லும் வழியில் அவர்கள் தங்கிய இடமே ஞானமலை. சென்னை- வேலுõர் ரோட்டில், காவேரிப்பாக்கம்- சோளிங்கர் இடையே 14 வது கி.மீ.,ல் உள்ள கோவிந்தசேரி (பழைய பெயர் மங்கலம்) கிராமத்தில் ஞானமலை உள்ளது. புதுமணத்தம்பதிகள் தங்கிய இடம் என்பதால் முருகனின் தேன் நிலவு தலம் எனப்படுகிறது.