Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாறிய வாழ்க்கைப்பாதை! மிருகசீரிடம் நட்சத்திரமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்புதான் இன்ப ஊற்று!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
04:08

ஒருவருக்கொருவர் அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள் என திருப்பலிகளில் சொல்லப்படுவதுண்டு. மக்களும் அவ்வாறே ஒருவரை ஒருவர் வணங்கி, முன்பின் தெரியாதவரானாலும், அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.இந்த அன்பின் சக்தியைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதி வில்லியம் மாக்கின்ஸியும், தொண்டர் ஒருவரும் டிராமில் பயணித்துக் கொண்டிருந்தனர். சற்றுதூரம் சென்றதும், ஒரு கர்ப்பிணிப் பெண் வண்டியில் ஏறினார். இடம் இல்லாததால் கஷ்டப்பட்டு நின்றார். வில்லியத்துடன் சென்றவருக்கு, அவள் எங்கே இடம் கேட்டுவிடுவாளோ என பயம்..., உடனே தன் கையில் இருந்த செய்தித்தாளை முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிப்பது போல நடித்தார். இதைக் கவனித்த வில்லியம்ஸ், அந்தப் பெண்ணை தன் இடத்தில் அமரச்சொல்லி விட்டு நின்று கொண்டார். சில ஆண்டுகள் கழிந்தன. வில்லியம் மாக்கின்ஸி அமெரிக்காவின் 25வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். தன் முன்னாள் சகாவைச் சந்திக்க அவரது தோழர் வந்தார். அதிபரே! நானும் அரசியல்வாதிதானே! அமெரிக்க காங்கிரசுக்காக பல பணிகளைச் செய்துள்ளேன். என்னை ஒரு மாகாணத்தின் அதிபராக ஆக்குங்களேன்! என்றார். மாக்கின்ஸியோ பார்க்கலாம் என சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பிட்ட அந்த மாகாணத்துக்கு வேறு ஒருவரை அதிபராக நியமித்து விட்டார். மாக்கின்ஸின் மனதில் பழைய நினைவலை ஏற்பட்டது. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிறிது தூரம் செல்ல இடம் கொடுக்காத இவரிடம், ஆட்சி சிக்கினால் மக்கள் என்னாவார்கள்? என்ற சிந்தனை தான் அது.பார்த்தீர்களா! உதவும் மனப்பான்மையும், அன்பும் எவ்வளவு உயர்ந்ததென்பதை! ஒருவருக்கொருவர் அன்புடனும், சமாதானத்துடனும் வாழுங்கள் என்ற போதனையை ஏற்று நடந்தால் வாழ்வில் உயர்வது உறுதி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar