Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருத்தகிரீஸ்வரர் ஆடிப்பூர உற்சவம் ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிப்பு! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகருக்கு படைத்த வித்தியாசமான தேங்காய்!
எழுத்தின் அளவு:
விநாயகருக்கு படைத்த வித்தியாசமான தேங்காய்!

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
10:08

சிங்கம்புணரி : சிங்கம்புணரி-திருப்புத்தூர் ரோட்டில் சிவபுரிப்பட்டி விலக்கு ரோடு அருகே வயிற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள பெரிய விநாயகர், ஏழு தலை கொண்ட நாகராஜா உள்ளனர். உள்ளூர் பக்தர்கள் தவிர,இந்த வழியாக வானங்களில் செல்வோர் இங்கு இறங்கி விநாயகரை கும்பிட்டு தேங்காய் உடைத்து செல்வர். சிங்கம்புணரி பகுதியில் தென்னை சாகுபடி அதிகம் உண்டு. யாரோ ஒரு விவசாயி தென்னை மரத்தில் கொம்பு முளைத்த தேங்காய் விளைந்துள்ளது. இந்த வித்தியாசமான காயை சிவபுரி விநாயகர் முன் கொண்டு வந்து வைத்து நேர்த்தி செலுத்தியுள்ளார். இதை பக்தர்கள் பார்த்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar