Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேள்விகள் தயார்.. பதில் இருக்கிறதா ... ரயிலை தாமதமாக்கிய முருகன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீதிபதியாக வந்த முருகன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
05:08

நக்கீரர், கபிலர், பரணர் உள்ளிட்ட 49 புலவர்கள், பொருள் இலக்கணத்திற்கு உரை வகுத்து, மதுரையை ஆண்ட செண்பகப் பாண்டியனின் அவையில் சமர்ப்பித்தனர். அனைவரும் தங்களுடைய உரையே சிறந்தது என வாதிட்டனர். இதனால் சிறந்த உரையை தேர்ந்தெடுத்து தரவேண்டுமென, மதுரை தெய்வம்  சுந்தரேஸ்வரரிடம் பாண்டிய மன்னன் முறையிட்டான். அப்போது அசரீரி ஒலித்தது.“இவ்வூரிலுள்ள உப்பூரிக்குடிக்கிழார் என்பவரின் மகன் உருத்திரசன்மன் மூலம் சிறந்த உரையைத் தேர்வு செய்யுங்கள். அவன் வேறு யாருமல்ல; எனது மகன் முருகனே,” என்றது. மன்னன் அந்த குழந்தையை தேடிச்சென்று பார்த்தபோது அவன் பேசும் திறனற்றவனாக இருந்தான். இருப்பினும் இறைவனின் உத்தரவுப் படி அவனை வணங்கி சபைக்கு அழைத்து வந்தனர். அனைத்து புலவர்களும் தங்கள் உரையை அவன் முன் வாசித்தனர். நக்கீரர் தனது உரையை வாசித்தபோது, அதுவே சரியான உரை என தீர்ப்பு வழங்கினான் சிறுவன்.இப்படி முருகப்பெருமானே மதுரைக்கு வந்து தமிழ்நுõல் ஒன்றுக்கு சரியான உரையைத் தந்திருக்கிறார். இந்த நிகழ்வு பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். விராலிமலை முருகனைக் குறித்து பாடிய பாடலில் இந்தத் தகவல் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar