யோகா ஆன்மிகம் சார்ந்ததா அல்லது அறிவியல் சார்ந்ததா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2015 04:08
யோகாசனம் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். அஷ்டாங்க யோகம் என்னும் எட்டு படிகளில் யோகாசனம் முக்கியமானது. நாளமில்லாச் சுரப்பிகளைத் துõண்டி உடலின் இயக்கத்தை இது சீர்படுத்துகிறது. ஆன்மிகம், அறிவியல் அடிப்படையில் அமைந்த இதற்கு இணையான உடற்பயிற்சி வேறு ஏதுமில்லை. மகரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்ட யோகப்பயிற்சியை பல நாடுகள் ஏற்றுள்ளன.