Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு ... பொள்ளாச்சி கோவில்களில் வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை! பொள்ளாச்சி கோவில்களில் வரலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
12:08

விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், ச் சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷே கம் செய்து, அருகம்புல் மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. பெண்ணாடம் அழகிய காதலியம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்திபகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar