Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலட்சுமி குபேரன் கோவிலில் ... சிதம்பரம் வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு! சிதம்பரம் வீர ஆஞ்சநேயர் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திர ஸ்வாமிகள் 344வது ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
ராகவேந்திர ஸ்வாமிகள் 344வது ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
10:08

நாமக்கல்: நாமக்கல், கோட்டை கார்நேசன் சத்திரத்தில், ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவ விழா சிறப்பாக நடந்தது. ராகவேந்திர ஸ்வாமிகள் மந்திராலயம் செல்லும் வழியில், நாமகிரி லட்சுமி ஸமேத நரசிம்ம ஸ்வாமி வாயுபகவான் ஆகியோரை தரிசனம் செய்து புறப்பட்டார். அவரது, 344வது ஆராதனை மஹோத்ஸவ விழா, நாமக்கல் கோட்டை, கார்நேசன் சத்திரத்தில், ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனையும், அபிஷேகமும், அர்ச்சனை, தீபாராதனை நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 9 மணிக்கு, மகா பூஜை, 11.30 மணிக்கு, மகா மங்களாரத்தி, மதியம், 12 மணிக்கு அலங்கார பந்தி, 12.30 மணிக்கு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை மாத்வசபா நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar