Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்! ராகவேந்திர ஸ்வாமிகள் 344வது ஆராதனை விழா ராகவேந்திர ஸ்வாமிகள் 344வது ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி குபேரன் கோவிலில் பவுர்ணமி விழா!
எழுத்தின் அளவு:
மகாலட்சுமி குபேரன் கோவிலில் பவுர்ணமி விழா!

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
10:08

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மகாலட்சுமி குபேரன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வைபவம் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, மாலை 7:00 மணிக்கு தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம்,  சுதர்சன ஹோமம், குபேர மூல மந்திரம் நடந்தது. பின், விஷ்ணு பாராயினம் செய்யப்பட்டு, தாயார் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். இதேபோன்று, கடந்த 28ம் தேதி நடந்த வரலட்சுமி நோண்பு நிகழ்ச்சியில் தாயார் வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஊஞ்சல்  சேவையில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar