Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுபநிகழ்ச்சிகளில் தாம்பூலப்பை ... டிக்கட் எடுக்காமலே வைகுண்டம் போகலாம்! டிக்கட் எடுக்காமலே வைகுண்டம் ...
முதல் பக்கம் » துளிகள்
யார் இந்த பைரவர்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யார் இந்த பைரவர்?

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
02:08

பார்வதியின் தந்தை தட்சன் யாகம் ஒன்றை நடத்தினார். இதற்கு தன் மகளையும், மருமகனையும்  அழைக்கவில்லை. ஆனால், மற்ற தேவர்கள் இதில்  கலந்து கொண்டனர். தன் அனுமதியின்றி கலந்து கொண்ட  அவர்களின் அகந்தையை அடக்க, சிவன் பைரவரை உருவாக்கினார். உக்ர மூர்த்தியாக  புறப்பட்ட பைரவர், யாக குண்டத்தை அழித்தார். அப்போது அவருடன் ஒரு நாய் சென்றது. வேதமே நாய் வடிவெடுத்து அவருடன்  சென்றதாகச்  சொல்வர். பைரவ என்னும் திருநாமத்தில் உள்ள ப,ர,வ என்னும் எழுத்துகள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை  உணர்த்துகின்றன. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆத்மா என்னும் அஷ்ட (எட்டு) சக்திகளைக் கொண்டு உலகை இயக்குவதால்,  அஷ்டபைரவராக காட்சி தருகிறார். சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்ட பைரவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க, தனி சந்நிதி உள்ளது. தேய்பி றை அஷ்டமி திதி மற்றும் ஞாயிறு ராகுகாலம் பைரவரை வழிபட ஏற்ற காலம். எதிரிகளை அழித்து பயத்தைப் போக்குவதில் பைரவ வழிபாடு சிற ப்பானது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar