Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யார் இந்த பைரவர்? பெயருடன் திரு.. திருமதி சேர்ப்பது ஏன்? பெயருடன் திரு.. திருமதி சேர்ப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
டிக்கட் எடுக்காமலே வைகுண்டம் போகலாம்!
எழுத்தின் அளவு:
டிக்கட் எடுக்காமலே வைகுண்டம் போகலாம்!

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
03:08

திருப்பதி செல்பவர்கள், ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டுமே! டிக்கட் எடுக்க வேண்டுமே! என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவருடைய  வலக்கரம் கீழ்நோக்கி திருவடியைக் காட்டியபடி இருக்கும். ‘சரணடையத்தக்கவன் நான் ஒருவனே’ என்பதை  உணர்த்தும் இந்த அமைப்பை ‘வைகுண்ட ஹஸ்தம்’ என்பர். ‘என் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுண்டம் செல்வதற்கு வழிகாட்டுவேன்’  என்பதை இந்த அமைப்பு உணர்த்துகிறது. ஏழுமலையானை மனதில் நினைத்து, ‘ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே’ என்ற மந்திரத்தை (ஏழுமலையானே! உன்னை நான் சரணடைகிறேன்) என்று தினமும் ஏழுமுறை மனதாரச் சொன்னாலே போதும்.ஏழுமலையானே நேராக  வைகுண்டம் அழைத்துச் சென்று விடுவார்.

 
மேலும் துளிகள் »
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar