Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு ... மன்னார்சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்! மன்னார்சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலசமுத்திரம் காளியம்மன் கோவில் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூலசமுத்திரம் காளியம்மன் கோவில் விழா!

பதிவு செய்த நாள்

03 செப்
2015
10:09

உளுந்தூர்பேட்டை: மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் உற்சவ பெருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில், உற்சவ பெருவிழா நடந்தது. அதனையொட்டி கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.   கடந்த 31ம் தேதி ஸ்ரீகாளியம்மன் சுவாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளிதெய்வானை முருகன், ஸ்ரீஐயனார், ஸ்ரீமாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபி  ஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம் 3 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் ஒலையனுõரில் இருந்து புறப்பட்டு, மூலசமுத்திரம் கிராமத்திற்கு வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமி உற்சவ விழா நடந்தது.   இதில் மூலசமுத்திரம், பு.கொணலவாடி, ஒலையனுõர், எம்.எஸ்.தக்கா, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar