Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ... சிவப்பு சார்த்தி கோலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் உலா! சிவப்பு சார்த்தி கோலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவங்கியது!

பதிவு செய்த நாள்

09 செப்
2015
10:09

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 நாள் விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 10:20 மணிக்கு, மூஷிக படம் வரையப்பட்ட கொடி, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.சிறப்பு பூஜைகளுக்குப் பின், 11:05 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கு, சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. நாளை முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கும். விழாவின் உச்சகட்டமாக, 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar