Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா துவங்கியது! பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2015
09:09

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நரசிம்ம பட்டாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது.

Default Image
Next News

தமிழகத்தின் தனிப்பெரும் கோவில் திருவரங்கம். மங்களாசாசனம் செய்யப் பெற்ற, 108 வைணவ திவ்ய தேசங்களில், முதன்மையான தலம். வைணவர்களுக்கு கோவில் என்றால், திருவரங்கம் தான். ஆழ்வார்கள் (மதுரகவி ஆழ்வார் தவிர) அனைவரும், அரங்கனைப் போற்றி மகிழ்ந்த திருத்தலம். வைணவ ஆசாரியார்கள் பலர் இங்கு தோன்றியும், வாழ்ந்தும், அரங்கனைப் போற்றி மகிழ்ந்த தலம். இந்த திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்காக, கடந்து ஜூன் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10.45 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். இதனையடுத்து கடந்த ஜூன் 5ம் தேதி திருப்பணிகள் துவங்கின. கொள்ளிடத்திலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலையில் துவங்கிய கும்பாபிஷேகத்தில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி, நரசிம்ம பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar