Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வேளாங்கண்ணி அன்னை அலங்கார ... கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு! கோவில் உண்டியலை உடைத்து பணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கார குடை தயாரிப்பு தீவிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கார குடை தயாரிப்பு தீவிரம்!

பதிவு செய்த நாள்

09 செப்
2015
11:09

விருத்தாசலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருத்தாசலத்தில் அலங்கார குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விநாயகர்   சதுர்த்தியின்போது, வீடுகளில் களிமண் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, குடை வைத்து, அருகம்புல், எறுக்கம்பூ மாலைகள் அணிவித்து,   அவில், பொறி, நாவல் பழம், வெல்லம், கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை செய்வர். வரும் 17ம் தேதி விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு,   விருத்தாசலத்தில் வண்ணக் வண்ண குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இது குறித்து குடை வடிவமைப்பாளர் தீர்த்தமண்டப தெரு ம  ருதையன் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக குடைகள் தயாரிக்கிறோம். மூங்கில் குச்சிகளில் தெர்மா கோல், அட்டை ஆகியவை மூலம் குடைகள்   தயாரிக்கப்படுகிறது. அதில், பூ குடை, தட்டு குடை, பேப்பர் குடை, மெட்ராஸ் குடை உள்ளிட்ட பல்வேறு குடைகள் செய்யப்படுகின்றன.  கலர் நு  ால், வண்ண ஜிகினா தாள், பிளாஸ்டிக் பூ, டிசைன் காகிதம் அழகுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குடை 10 முதல் 25 ரூபாய் வரை விற்கிறோம்’   என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar